Tuesday, July 8, 2008

வணக்கம் நண்பர்களே !

வணக்கம். இது தான் என் முதல் வலைப்பதிவு. ஒரு சாமானியனாக எனக்குள் தோன்றும் சிந்தனைகளைப் பதியலாம் என நினைத்திருக்கிறேன். தற்போதைய நாட்டுநடப்பு, அரசியல் குறித்து எனக்குள் எழும் எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவே இந்த வலைத்தளம்.

6 comments:

Anonymous said...

முதல் அனானிப் பின்னூட்டம்

said...

நல்வரவு...நல்ல மற்றும் மொக்கைப் பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்க...

Anonymous said...

பின்னூட்டம் வருதா, வராதான்னு கவலைப்படாம தொடர்ந்து எழுதுங்க...!!!

said...

வாங்க!உங்க வரவு நல்வரவு ஆகுக!

said...

ம்..ம்..ம்.. ஆரம்பிங்க. நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடறோம்.